பிரபலமானவை

இந்தியா

உலகம்

ஆசிரியர் தேர்வு

விளம்பரங்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு பிரார்த்தனை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் –  செம்மாதெரு மொகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில் இன்று மாலை துவா பிரார்த்தனை இடம்பெற்றது.நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அபாயத்தினை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பெற்றி குறித்த துவா பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.சுபியான் மௌலவி மக்கள் பணிமனை உப தலைவர் கலீல் காஜீயார் ஏற்பாட்டில்  மௌலவி ஏ.எம்.றழீம் மக்கியினால் துவா பிரார்த்தனை இடம்பெற்றிருந்தது.இதன்பது சுபியான் மௌலவி மக்கள் பணிமனை உப தலைவர் […]

யாழ்பாணம் நாவற்குழி பகுதியில் இன்றையதினம் மத்தியதர குடும்பகளுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது!

யாழ்பாணம் நாவற்குழி பகுதியில் இன்றையதினம் மத்தியதர குடும்பகளுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது.“சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவிருக்கின்றது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்நிட்டு குறித்த […]

இன்று செவ்வாய்க்கிழமை 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது!

வாழைச்சேனைப் காவற்துறை பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலெழுந்தவாரியாக இன்று செவ்வாய்க்கிழமை 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் தலைமையில் வாழைச்சேனைப் காவற்துறை பிரிவிலுள்ள கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 120 நபர்களுக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 50 நபர்களுக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய […]

சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் காரணமாக முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் நோக்கோடு சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் பேத்தாழை பொதுநூலக உத்தியோகத்தர்களினால் கொரோனா நோய்க்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. பேத்தாழை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.குமுதினியினால் தயாரிக்கப்பட்ட அரசின் கட்டனைக்கு அடிபணிவோம் கொரோனாவை வெற்றி […]

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பியதாக தகவல்கள்!

ஈரானுடனான அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் (202.8 கிலோவிற்கு பதிலாக 2.4 டன்கள்) ஈரான் தற்போது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் இருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு […]

முகக் கவசம் அணியத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று 27 பேர் கைது!

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை  பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 290  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 2 முறையாக ஆட்சியை இழந்த திமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை குழு, கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சிக் கூட்டங்கள் என திமுக அதிரடி களப்பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை மூலமாகவே அரசை விமர்சிப்பது, அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் […]

மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதா? இல்லையா?

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சுகாதார பாதுகாப்பு என்பன தொடர்பிலே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டு சுகாதார தரப்பின் விஷேட நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. […]

பெரு நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் ஆதரவாளர்கள் நடத்திய பேராட்டத்தில் வன்முறை வெடித்தது!

தென் அமெரிக்காவைச் சேர்ந்த, பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஸ்காரா (வயது 57) மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. அவரை பதவி நீக்குவது தொடர்பாக எதிக்கட்சிகள் கொண்டு வந்த  தீர்மானம், பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதனையடுத்து சபாநாயகர் மானுவல் மெரினோ இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.இதனால் மார்டின் விஸ்காராவின் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். மார்டின் விஸ்காராவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் […]

அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டன்னில் அவரது ஆதரவாளர்கள் பேரணி சென்றனர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 304 இடங்கள் பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் அமெரிக்காவில் தாங்கள் அதிபர் பதவி ஏற்ற பின், அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டனர். அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி இருந்த டிரம்ப், ஜோ பைடன் […]