விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்
இந்த இணையதளத்தின் சில பக்கங்களில் சில விளம்பரங்களை காணக்கூடும். இவை யாழ்சிறியின் வர்த்தக பிரிவான யாழ்சிறி Ad (YARLSRI AD) கீழ்கண்ட விதிகளின் கீழ் அளிக்கப்படுகிறது YarlSri.com இணையதளங்களை பயன்படுத்தத்துவதன் மூலம் நீங்கள் இவ்விதிகளுக்கு கட்டுப்பட்டவராகிறீர்கள். YarlSri.com நீங்கள் முதன்முதலில் பயன்படுத்தத் துவங்கிய உடனே இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. பின்வரும் விதிகள் அனைத்தையும் ஏற்று நடக்க நீங்கள் உடன்படாவிட்டால் YarlSri.com இணையதளங்களுக்கு நீங்கள் வராதீர்கள், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள் அல்லது அவற்றில் பங்களிப்பு செய்யாதீர்கள். இந்த விதிமுறைகளை யாழ்சிறி அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கும். எனவே, இவற்றை நீங்கள் வழமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். YarlSri.com இணையத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும். இந்த விதி மாற்றங்களில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால், இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கும், YarlSri.com இணையத்தில் வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்விடத்துக்கு பொருத்தமான (உள் நிறுவன விதிகள் உட்பட) பிரத்யேக விதிகளுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டால், அந்தந்த இடங்களில் காணப்படும் விதிமுறைகளே இறுதியானவையாக கொள்ளப்படும்.