இன்று அதிகாலை முதல் வவுனியாவில் பேருந்துகள் மற்றும் பார ஊர்திகள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இவ்வாறு வாகன வரிசை காணப்பட்டது.
இவ்வாறு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நின்ற போதிலும் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்டது.
இதேவேளை பேருந்து மற்றும் பார ஊர்திகளுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் தங்கள் சேவையில் ஈடுபடமுடியாது உள்ளதாக பேருந்து சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பெற்றோலை பெற்றுக்கொள்ள முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, ப
ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் எல்லா மாவட்டங்களு
காலி முகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான
வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய 21 வய
வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள
வவுனியா - ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் பகுதியில் சந்தே
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிய
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் நீராடச் செ
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கடமையாற்றும் சமுர்த
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்திய
வவுனியாவில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட
வவுனியாவில், கறுப்பு சந்தைகளில் சமையல் எரிவாயு 15 ஆயிரம
வவுனியா வீரபுரம் உள்ளக வீதியில் இன்று (01.08) மாலை நாற்சந்
வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தலை சிதற
வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முத