கிளிநொச்சி - திருவையாறு பகுதியில், தவறவிடப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை உரியவரிடம் ஒப்படைத்த புதுமுறிப்பு இளைஞனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் போது அவரது 4 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கையடக்க தொலைபேசியினை தவறவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி - புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார். இளைஞனின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சுகயீனமுற்று பறக்க முட
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய ம
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்
கிளிநொச்சி - பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் புதிதாக புனரமைப்புச் ச
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அ
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்ல
கிளிநொச்சியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறாததால் தா
கடந்த சில நாட்களாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் ஏற்பட்ட விப
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு
கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலைய
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு ம