கொழும்பு

 • All News
 • ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி – அமைச்சர் டலஸ்!
ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி – அமைச்சர் டலஸ்!
May 02
ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி – அமைச்சர் டலஸ்!

இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.” என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-“இலங்கையில் ஒட்சிசன் தயாரிக்கும் நிறுவனங்களின் திறன் மற்றும் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் அவசியமான அளவு ஒட்சிசன் இதுவரையில் கையிருப்பில் உள்ளது.மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தவிர்ந்த, ஏனைய இடங்களிலும் ஒட்சிசன் வழங்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது” – என்றார்.


Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 08 (01:20 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 08 (01:20 am )
Testing centres