வவுனியா

  • All News
  • உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்:மேதினக்கூட்டம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்:மேதினக்கூட்டம்!
May 02
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்:மேதினக்கூட்டம்!

உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்” எனும் தொணிப்பொருளில் புதியஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசக்கட்சியின் மேதினக்கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றது.



கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வு கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது.



நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான டொன்பொஸ்கோ, மற்றும் பகிரதன், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மேதினம் தொடர்பான சிறப்புரைகளையும் வழங்கியிருந்தனர்






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 08 (01:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 08 (01:29 am )
Testing centres