விழாக்களும் - விருதுகளும்

  • All News
  • தமிழர்களுக்கு சிறந்தவொரு தீர்வு கிடைக்ககூடிய ஆண்டு!.
தமிழர்களுக்கு சிறந்தவொரு தீர்வு கிடைக்ககூடிய ஆண்டு!.
Jan 15
தமிழர்களுக்கு சிறந்தவொரு தீர்வு கிடைக்ககூடிய ஆண்டு!.

தமிழர்களுக்கு சிறந்தவொரு தீர்வு கிடைக்ககூடிய ஆண்டு!.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு ஒன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என தெரிவித்துள்ளார்.



களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (14) பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.



குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.



நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.



இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:47 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:47 pm )
Testing centres