சினிமா

 • All News
 • நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்
நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்
May 06
நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்

பாடகி ஜொனிதா காந்தி செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களின் டீஸரில் காட்டப்பட இப்போது ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படும் ஒரு பாடகியாக மாறிவிட்டார்.டீஸர்களில் பார்த்த ரசிகர்கள் அட இவர் நாயகி மெட்டீரியல், நடிக்க வரலாமே என தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள்.ஜொனிதா பயணம்டில்லியில் பிறந்த இவர் கனடா செல்ல நேர்ந்ததால் அங்கேயே வாழ்ந்து வந்தார். 17 வயதில் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த ஒரு பாடலே ஜொனிதாவின் இசை ஆர்வத்திற்கு ஒரு உதவியாக இருந்தது.மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் தான் தமிழில் அவர் பாடிய முதல் தமிழ் பாடலாகும். அதன்பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 போட்டோ ஷுட்பாடல் உலகில் எல்லோரையும் அசத்திய ஜொனிதா விரைவில் நாயகியாக விடுவார் என கூறப்படுகிறது. காரணம் சமீபகாலமாக அவர் வித்தியாசமாக நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.அண்மையில் அவர் கொடுத்த போஸ் ஒன்றை பார்த்த ரசிகர்கள் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போலவே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

மஞ்சிமாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆ

May05

சித்ரா இறப்பதற்கு முன் நடந்ததை குறித்து முதன் முறையாக

Feb10

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவக

May02

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத

Mar22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ

Feb10

சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் தம

Feb11

நடிகர் தனுஷ் (Dhanush) அவருடைய அண்ணன் செல்வராகவன் (Selvaraghavan) இயக

May06

பாடகி ஜொனிதா காந்தி செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்த

Feb10

பல ஆண்டுகளாக ஐஸ்வர்யாவிற்கு வாழ்வில் இன்னொரு காதல் இர

Mar17

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்

Feb10

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ

Feb09

பிஸியான தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர்

Feb10

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இருக்கும் எப்ஐஆர் படம்

Feb09

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவ

Feb11

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய்யில் பரபரப்பாக ஓடிக் கொண்டிர

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (08:59 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (08:59 am )
Testing centres