இலங்கை

 • All News
 • தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை நிலவரம்
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை நிலவரம்
Jun 07
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை நிலவரம்

உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,542 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,550 ரூபாவாக  பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 164,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை நிலவரம்தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தும் காரணிஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.  தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை நிலவரம்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்

May13

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக

Mar21

வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் 48 மணி நேரத்தில் சூற

Feb09

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்ட விதம்

Feb24

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆளும் கட்

Feb10

பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர

Feb23

தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கு

Feb18

நாட்டில் மின் துண்டிப்பு தொடர்பில் இன்றைய தினம் அறிப்

May02

ஆஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்திரேலியாவில் ராஜபக்ச

Feb24

கஹாவத்தை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இ

Feb21

ஸ்ரீலங்காவின் மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்

Mar03

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோ

Feb23

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த

Feb24

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ,

Feb11

சப்ரகமுவ மாகாணத்தின் நிவித்திக்கலையில் நேற்று இடம்ப

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:54 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:54 pm )
Testing centres