திருகோணமலை

 • All News
 • தயிர் சாப்பிட்ட தாய்க்கும் 5 பிள்ளைகளுக்கும் நேர்ந்த சோகம்!
தயிர் சாப்பிட்ட தாய்க்கும் 5 பிள்ளைகளுக்கும் நேர்ந்த சோகம்!
Jun 06
தயிர் சாப்பிட்ட தாய்க்கும் 5 பிள்ளைகளுக்கும் நேர்ந்த சோகம்!

  திருகோணமலையில் தயிர் சாப்பிட்ட தாயொருவரும் 5 பிள்ளைகளும் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. பாதிக்கப்பட்ட 6, 7, மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் வயிற்று வலி, வாந்திபேதி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை தாய் மற்றும் இரு சிறார்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் குறித்த குடும்பத்தினர் பாலை தயிராக்கி உட்கொண்டதையடுத்து வயிற்றுவலி, மற்றும் வாந்திபேதி ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த அறுவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களில் பரும்பாலானோர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

கொழும்பில் மகிந்த தரப்பினரின் கலவரத்தினை தொடர்ந்து ந

Jun06

  திருகோணமலையில் தயிர் சாப்பிட்ட தாயொருவரும் 5 பிள்

May03

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னிய

May05

மூதூர் காவல் நிலைய பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிர

Feb24

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட

Mar08

திருகோணமலை மூதூர், கங்குவேலி பகுதியில் இளைஞர்களின் தா

May10

கொழும்பில் மகிந்த தரப்பினரின் கலவரத்தினை தொடர்ந்து ந

Mar06

தாய் தொலைபேசியை கொடுக்க மறுத்தமையினால், 19 வயதுடைய யுவத

Jan28

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கு

May07

 நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரண

Mar16

திருகோணமலை - புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆ

May20

திருகோணமலை மாவட்டத்தின் - ஈச்சிலம்பற்று காவல்துறையின

May17

பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு

May10

திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்னால் தற்போது பெர

Mar09

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (00:24 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (00:24 am )
Testing centres