யாழ்ப்பாணம்

  • All News
  • இன்று யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் 72 நாட்களின் பின்னர் ஆரம்பம்
இன்று யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள்  72 நாட்களின் பின்னர்  ஆரம்பம்
Jul 26
இன்று யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் 72 நாட்களின் பின்னர் ஆரம்பம்

வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதன்படி, குறித்த ரயில் காலை 5.15க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.



பயணத் தடைக்காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep14

யாழ்ப்பாணத்தில் உயிரிழக்கும் கொவிட் தொற்றாளர்களின்

Jul23

யாழ். நகரப்பகுதியில் அங்காடி புடவை வியாபார நிலைய வீதி

Sep01

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் ஐவர் கோவிட் தொற்றுக்கு

Aug02

யாழ்., வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரி

Aug04

இலவசக் கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக யாழ்ப்பா

Aug01

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருந

Jul28

யாழில் கணவர் அடுப்பிற்கு அருகில் பெற்றோல் போத்தலை வைத

May02

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேச

Feb20

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில்  இடம்பெற

Sep02

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட

Aug08

பருத்தித்துறை மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகா

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

Sep10

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 9 பேர் கோவிட் தொற்றுக்க

Jul22

நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட

Sep21

யாழ்ப்பாணம், கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (10:11 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (10:11 am )
Testing centres